20 January, 2010

A peck on the cheek


வெள்ளை பூக்கள் Let white flowers

உலகம் எங்கும் மலர்க வே , blossom all across the globe,

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே , Let the dawn be for peace,

மண் மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே , Let yellow rays fall on earth,

மனதில் சோம்பல் முறித்து எழுகவே , Let the heart wake up with a refreshment,

குழந்தை விழிக்கட்டுமே Let the child wake up

தாயின் கதகதப்பில், in his mothers warmth,

உலகம் விடியட்டுமே Let the world wake up

பிள்ளையின் சிருமுக சிரிப்பில், with the child’s smile.

..

..

காற்றும் போர் செய்யும், The wars of wind,

மழை பாடும் பாடல்களும், The songs of drizzle,

ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ? Will it give a silence and a happiness?

கோடி கீர்த்தனமும், Crores of poetry,

கவி கோர்த்த வார்த்தைகளும், The lyrics of poets,

துளி கண்ணீர் ஒரு தத்தம் தருமோ? Will it give a drop of tear and pleasure?

ஆஹா..... aahaa...

..

..

எங்கு சிறுகுழந்தை Where the child

தன் கைகள் நீட்டிடுமோ, Directs his fingers,

அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே. Let the beautiful moon rise in that direction.

எங்கு மனித இனம் Where human civilization

போர் ஓயிந்து சாய்ந்திடுமோ, Ceasefires the war,

அங்கு கூவாதோ வெள்ளை குயிலே? Won't the white cuckoo sing there?

ஆஹா.. aahaa....
..
..
(blog dated- 20/01/10)

No comments:

Post a Comment